நவதாண்டவ மூர்த்தி
                              ADDED :1286 days ago 
                            
                          
                           
நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி சிவன்கோயிலின் வடசுற்று மண்டபத்தில், நவதாண்டவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். அந்த மூர்த்திகள்: புஜங்கவளிதர், கஜ சம்ஹாரர், ஊர்த்துவ மூர்த்தி, காலசம்ஹாரர், கங்காள மூர்த்தி, பிட்சாடனர், திரிபுர சம்ஹாரர், பைரவர், உத்திராபதியார்.