இன்றைய சிறப்பு !
ADDED :4850 days ago
ஆடி 17 (ஆக. 1) சிறப்பு: ஆவணி அவிட்டம், ஆடித்தபசு, யஜுர் உபாகர்மா, பவுர்ணமி, ஆளவந்தார் திருநட்சத்திரம், சீமந்தம் செய்ய நல்லநாள்
வழிபாடு: திருவண்ணாமலையில் காலை 11.05 முதல் கிரிவலம் வருதல், சங்கரன்கோவிலில் கோமதி அம்பாள் தபசுக்காட்சி காணுதல்