உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு பிடித்த ‘8’

சிவனுக்கு பிடித்த ‘8’


கீழ்கண்ட எட்டு பண்புகளே சிவபெருமானுக்கு பிடித்த மலர்களாகும்.
என பட்டியல் இடுகிறார் திருநாவுக்கரசர்.
*. அகிம்சை –  மனம், மொழி, மெய்களால் தீங்கு செய்யாதிருத்தல்.
*. இந்திர ஜபம் –  ஐம்புலன்களை (மெய்,வாய் கண், காது, மூக்கு) அடக்குதல்
*. தைரியம் –   துன்பத்தைக் கண்டு கலங்காதிருத்தல்.
* பொறுமை –  பிறர் செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்  
*. சவுசம் –  மனம், உடலை துாய்மையாக வைத்தல்  
*. அத்ரோகம் –  கோபத்தை யார் துாண்டினாலும் அதற்கு இடம் கொடுக்காதிருத்தல்  
* நாணம் –  தீய செயல்களை செய்ய வெட்கப்படுதல்
*. சத்தியம் –  எண்ணம், பேச்சால் உண்மையை பின்பற்றுதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !