தெய்வங்களுக்குரிய வாகனங்கள்..!
ADDED :1209 days ago
விநாயகர் – எலி
முருகர் – மயில், ஆடு
சிவன் – காளை
அம்பிகை – சிங்கம்
துர்கை – புலி
பிரம்மா – அன்னம்
திருமால் – கருடன்
அய்யனார் – யானை
எமன் – எருமை
பைரவர் – நாய்