/
கோயில்கள் செய்திகள் / ஒருவர் பிறந்தாலும் இறந்தாலும் அவ்வீட்டைத் தீட்டு வீடாக எடுத்துக் கொள்கிறோம். அது ஏன்?
ஒருவர் பிறந்தாலும் இறந்தாலும் அவ்வீட்டைத் தீட்டு வீடாக எடுத்துக் கொள்கிறோம். அது ஏன்?
ADDED :4829 days ago
ஒரு ஜீவன் இவ்வுலகைப் பிரிகிறது. இது இறப்பு. ஒரு ஜீவன் இவ்வுலகிற்கு வருகிறது. இது பிறப்பு. இவ்விரண்டுமே மனித சக்தியை மீறிய செயல்கள். இதற்கு ஆசௌசம் என்று பெயர். பிரிந்த ஆன்மா சாந்தியடையவும், பிறந்த ஆன்மா நன்றாக வாழவும் உறவினர்கள் (பங்காளிகள்) காக்கும் விரதமே தீட்டு எனப்படுகிறது.