கோவை குறிச்சி ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா
                              ADDED :1129 days ago 
                            
                          
                           கோவை: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2ல் உள்ள ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ராஜேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.