புலியகுளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :997 days ago
கோவை: புலியகுளம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு உற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி துவங்கி நடந்துவருகிறது. இதன் ஒரு நிகழ்வாக திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளாக பெண்கள் கலந்துகொண்டனர். விழாவானது வரும் சித்திரை 1ல் நிறைவடைகிறது.