உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர விவசாய துணை தலைவர் தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர விவசாய துணை தலைவர் தரிசனம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில விவசாய துணை தலைவர் ஒய்.வி.எஸ்.நாகிரெட்டி தம்பதியினர் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் .கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு கோயில் சாமி படத்தையும் சாமி அம்மையாரின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !