உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா

திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்,  ராமானுஜர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ ஆச்சாரியரான இராமனுஜரின் ஜென்ம நட்சத்திரமான சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று காலை உற்சவர் இராமனுஜர் திருவீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !