உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப அலங்காரத்தில் உப்பிலிபாளையம் மாகாளியம்மன் அருள்பாலிப்பு

புஷ்ப அலங்காரத்தில் உப்பிலிபாளையம் மாகாளியம்மன் அருள்பாலிப்பு

கோவை : உப்பிலிபாளையம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோயில் 66ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது . விழாவில்  புஷ்ப அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !