உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு ; குருத்வாராவுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிக தடை

சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு ; குருத்வாராவுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிக தடை

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதை யடுத்து, ஸ்ரீஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு செல்லும் பாதை பனியால் மூடப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் வருகைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பாதையை அடை த்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் குருத்வாரா ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !