உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறுதியான முடிவு

உறுதியான முடிவு


* உறுதியாக முடிவெடுத்து விட்டால் பின்னர் செயல்படுத்த தயங்காதீர்.
* நல்லவர்களை உலகம் விரும்பும்.
* சோம்பலும் துக்கமும் செல்வத்திற்கு எதிரிகள்.
* காலத்தை வீணாக்குவது தன்னை தானே கொல்வதற்கு சமம்.
* ஈட்டியின் கூர்மையை விட பொய் ஆழமாக பாயும்.
* பொறுமையும் தன்னடக்கமும் உள்ளவர் வெற்றி பெறுவார்.
* பிறரின் நற்செயலை பாராட்ட சிக்கனம் காட்டாதீர்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !