மனதில் நிம்மதி இல்லையே... என்ன செய்யலாம்?
ADDED :1010 days ago
தேவையற்ற பொருட்களால் வீடு குப்பையாகிறது. கூடாநட்பு, பேராசையால் மனம் குப்பையாகிறது. நிம்மதி வேண்டும் என்றால் குப்பையை துாக்கி எறியுங்கள்.