சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றால் என்ன?
ADDED :1010 days ago
பூஜைகளுக்கு உதவுதல் சரியை. பூஜை செய்தல் கிரியை. பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுதல் யோகம். இவற்றால் பெறப்படும் பக்குவமே ஞானம்.