பள்ளிப்படை கோயில் என்றால் என்ன?
ADDED :912 days ago
போரில் வீரமரணம் அடைந்த மன்னர், தளபதி, படைவீரர்களின் நினைவாக கட்டப்படுவது பள்ளிப்படை கோயில்.