சூரை கருப்பர் சுவாமி கோயில் திருவிழா
ADDED :897 days ago
மேலுார்: கீழையூர் சூரை கருப்பர் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர் அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கீழையூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.