உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இவற்றைத் தவிருங்கள்

இவற்றைத் தவிருங்கள்


மது, சூதாட்டம் ஆகியவை அருவருக்கத்தக்க ைஷத்தானியச் செயல்கள். இதனால் சக மனிதர்கள் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இறைவனை நினைவு கூர்வதில் இருந்தும் தொழுகையில் இருந்தும் இவை உங்களைத் தடுக்கிறது. எனவே இவற்றைத் தவிருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !