உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மம் செய்வோம்

தர்மம் செய்வோம்


* தான தர்மம் செய்தால் செல்வம் குறையாது.  
* தெரிந்த விஷயங்களை பிறருக்கு சொல்லுங்கள். இல்லையெனில் மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் உங்களுக்கு இடப்படும்.
* பிறர் பொருட்களின் மீது ஆசைப்படாதீர்கள்.
* எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்.
* பொய் பேசுபவர்கள் நோன்பிருப்பது தேவையற்ற ஒன்றாகும்.  
* உள்ளத்தை உறுத்தும் செயலை விட்டுவிடுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !