உள்ளூர் செய்திகள்

அறிவாளி யார்


* தன்னுடைய செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்பவரே அறிவாளி.
* மனதில் யாரைப் பற்றியும் தவறாக எண்ணாதீர்கள்.  
* ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது. அதில் எது உங்களுக்குப் பயன்தருமோ அதை பின்பற்றுங்கள்.  
* ஒருபோதும் நம்பிக்கையை கைவிட வேண்டாம்.
* மன்னிப்பு கேட்கும்படியான பேச்சு வேண்டாமே.  
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !