உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே வட்டி

வேண்டாமே வட்டி


இறைவனுக்கு பயந்து உங்களுக்கு வரவேண்டிய வட்டிப் பாக்கிகளை கேட்காதீர்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அவனுடைய துாதரிடம் இருந்து உங்களுக்கு எதிராக போர் அறிவிக்கப்படும். எனவே அவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். வட்டி வாங்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !