சாதனை செய்பவர்கள்
ADDED :971 days ago
* யோசித்து முடிவெடுபவர் சாதனை செய்வார்.
* யாரிடமும் எதிர்வாதம் செய்யாதீர்.
* களை பறிக்கும் போது நற்பயிர்களையும் சேர்த்து பறித்து விடாதீர்.
* தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.
* வலது கன்னத்தில் ஒருவர் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு.
* உன் ஆடையை விரும்புகின்றவருக்கு, மேல் ஆடையையும் சேர்த்து கொடு.
* கேட்கின்றவர்களுக்கு முகம் கோணாமல் கொடு.
* எதிரிகளை நேசி
* பகைவனுக்கும் நன்மை செய்யுங்கள்.
பொன்மொழிகள்