உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்தி எப்போது...

திருப்தி எப்போது...


* இன்ப துன்பங்களை சமமாக பாவித்தால் திருப்தி தானாக வரும்
* உங்களை துன்பத்தில் இருந்து விடுதலையாக்குவது சத்தியம் ஒன்றே
* தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார்
* தன்னை தானே உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார்
* ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும். சக்தியை சேமியுங்கள்
* மற்றவருக்கு நீங்கள் செய்யும் செயல்கள் உங்களையே வந்தடையும்
* துன்பத்தை கண்டு கலங்காதவர்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்
* யார் நல்லவர் என்பதை அறிந்து பழகுங்கள்
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !