ஆடிச்செவ்வாய்; வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :810 days ago
வில்லிவாக்கம் ; வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.