உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்காரு காமாட்சி!

பங்காரு காமாட்சி!

அந்தக் காலத்தில் காஞ்சியில் பங்காரு (தங்கம்) காமாட்சி சந்நிதி இருந்தது. அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக அச்சிலையை தஞ்சையில் வைத்துவிட்டனர். பின்பு அங்கேயே கோயில் எழுப்பப்பட்டது. தற்போது பங்காரு காமாட்சி சன்னதி இருந்த இடத்தில் ஸ்ரீசக்ரமும், அம்பிகையின் பாதமும் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !