உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராமஜென்ம பூமிக்கு வாங்க; வீடு தோறும் பக்தர்களுக்கு அழைப்பு

ஸ்ரீ ராமஜென்ம பூமிக்கு வாங்க; வீடு தோறும் பக்தர்களுக்கு அழைப்பு

அவிநாசி; அவிநாசியில் வீடு தோறும் ஸ்ரீ ராமஜென்ம பூமி அட்சதை, அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் வரும் 22ம் தேதி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக அவிநாசியில் பா.ஜ.,வினர் வீடு தோறும் ஸ்ரீ ராமஜென்ம பூமி அழைப்பிதழ், அட்சதை மற்றும் ஸ்ரீ ராமஜென்ம பூமி கோயில் படம் ஆகியவற்றை கொடுத்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !