/
கோயில்கள் செய்திகள் / கோவையில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் துவக்கம்
கோவையில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் துவக்கம்
ADDED :609 days ago
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள வித்ய பாரதி மஹாலில் இன்று சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம், துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பஜனை பாடி வரவேற்றனர். விழாவில் சத்ய சாய் சேவா சென்ட்ரல் டிரஸ்ட் பிரசாந்தி நிலையம் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர் மருத்துவர்களை கவுரவித்தார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.