உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் 101 பானை பொங்கல் வைத்து வழிபாடு

முத்துமாரியம்மன் கோயிலில் 101 பானை பொங்கல் வைத்து வழிபாடு

திருவாடானை; திருவாடானை தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 101 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !