கண்ணாடி விரிசல் விழுந்த சுவாமிபடங்களை பூஜை அறையில் மாட்டலாமா?
ADDED :4736 days ago
கண்ணாடி உடைந்த படங்களை தவிர்க்க வேண்டும். புதிய படத்தை வழிபடுவதே நல்லது.