உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வைக்கும் விளக்கை குழந்தை தெரியாமல் அடிக்கடி அணைத்துவிடுகிறான். இதனால் எதுவும் பிரச்னை நேருமா?

வீட்டில் வைக்கும் விளக்கை குழந்தை தெரியாமல் அடிக்கடி அணைத்துவிடுகிறான். இதனால் எதுவும் பிரச்னை நேருமா?

குழந்தை அறியாமல் செய்ததை பெரிதுபடுத்தத் தேவையில்லை. மீண்டும் விளக்கேற்றி வையுங்கள். விளக்கை தொடாதபடி பார்த்துகொள்ளுங்கள். அதுதானே குழந்தைக்கும் பாதுகாப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !