உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகனுக்கு தங்கவேல் காணிக்கை; திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜை

திருப்பரங்குன்றம் முருகனுக்கு தங்கவேல் காணிக்கை; திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜை

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிகப்பு, பச்சை வைர கற்கள் பதித்த தங்கவேல் உபயோதாரர் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்டது. 770 கிராம் எடை கொண்ட அந்த தங்கவேல் மேல் பகுதியில் ஓம் எழுத்தில் வைரகற்கள் பதித்த அந்த தங்கவேல் உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !