பிறந்த நாள் நட்சத்திரத்தன்று என்ன செய்ய வேண்டும்?
ADDED :92 days ago
பெற்றோரை வணங்கிய பின், குல, இஷ்ட தெய்வ கோயில்களில் அர்ச்சனை செய்யுங்கள்.