உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த கிழமை தரிசித்தால் என்ன பலன்

எந்த கிழமை தரிசித்தால் என்ன பலன்

கருடனைத் தரிசிக்கும் நாளெல்லாம் நல்லநாளே.

ஞாயிறு    – நோய், மனக்குழப்பம், பாவம் தீரும்.
திங்கள் – குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி
செவ்வாய் – தைரியம், பிரச்னைக்கு தீர்வு
புதன் – எதிரி தொல்லை நீங்கும், நல்லவர் உதவி
வியாழன் – நீண்ட ஆயுள், உடல்நலம்
வெள்ளி     – செல்வம், சுகபோகம்
சனிக்கிழமை – மகாவிஷ்ணுவின் அருள், சகல சவுபாக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !