வெற்றியை நோக்கி...
ADDED :22 days ago
ஒரு செயலை தொடங்க நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...
* அந்த செயல் தொடர்பான தகவல்களைச் சேகரியுங்கள்.
* எதிர்காலத்தில் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி ஆராயுங்கள்.
* ஒரே மனதாக நிலையான முடிவைத் தேர்ந்தெடுங்கள்.
*திடநம்பிக்கையுடன் முடிவை செயல்படுத்துங்கள்.
* அப்போதிருந்தே வெற்றியை நோக்கி நீங்கள் நகரத் தொடங்குவீர்கள்.