உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீங்கள் நல்லவரே

நீங்கள் நல்லவரே

* ஒருவர் பிறக்கும் போதும் இறக்கும் போதும் எதையும் கொண்டு வந்ததில்லை. எதையும் கொண்டு போவதில்லை. இதனை தினமும் நினைத்தால் நீங்கள் நல்லவரே.
* அதிகமான பணம் சேர்ப்பதை விட நல்ல பெயர் எடுப்பது சிறந்தது.
* உங்கள் விரோதிக்கும் நன்மை செய்யுங்கள்.
* தலைவனாக இருக்க விரும்புகிறவர் முதலில் ஊழியராக சேவை செய்ய வேண்டும்
* ஒரு செயலுக்காக கவலைப்படுவதின் மூலம் அது ஒரு முழமேனும் உயர்ந்து விடாது.
* நன்மை செய்வதில் ஆர்வமாய் இருந்தால் உங்களை தீமை அண்டாது.  
* பொல்லாதவர்களை குறித்து எரிச்சல் அடையாதீர். நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதீர். அவர்கள் புல்லை போல சீக்கிரத்தில் அறுப்புண்டு வாடுவர்.
* சொல்லிலும் செயலிலும் சேதாரம் ஏற்படாமல் நடப்பவனே பாக்கியவான்.
* விண்ணரசில் நுழைய செல்வம் அவசியம் இல்லாத ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !