உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோர் சாபம் தீர என்ன செய்ய வேண்டும்

முன்னோர் சாபம் தீர என்ன செய்ய வேண்டும்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் தர்ப்பணம், சிரார்த்தம், தில ஹோமம் செய்தால் முன்னோர் சாபம் தீரும்.   

அமாவாசையன்று வழிபட வேண்டிய தலங்கள் எது? 


பொதிகை மலை, பாபநாசம், தென்காசி, சதுரகிரி, அவினாசி, ராமேஸ்வரம், செதிலபதி, ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு மயிலாடுதுறை, அழகர்கோவில், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !