உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையின் புராணப் பின்னணியைச் சொல்லுங்கள்

அமாவாசையின் புராணப் பின்னணியைச் சொல்லுங்கள்

மரீசி முனிவரின் மகன் மாவசுவை ஒரு தேவலோக பெண் விரும்பினாள். ஆனால் அவளை புறக்கணித்த மாவசு, முன்னோருக்கு பிரியமான நதியாக மாறும்படி சபித்தான். அந்நாளே அமாவாசை.

உக்ர தெய்வங்களை வழிபட ஏற்ற நாட்கள் எவை?


அமாவாசை, பவுர்ணமி நாட்களில் துர்கை, காளி, பைரவர், நரசிம்மரை வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நோய் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !