உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரனுக்கு அர்ச்சித்த பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாமா?

சனீஸ்வரனுக்கு அர்ச்சித்த பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாமா?

சனீஸ்வரர் அவரவர் செய்த பாவபுண்ணிய படி நன்மை, தீமையை வழங்குகிறார். சிவபெருமானைப் பூஜித்த புண்ணியத்தின் பயனாக சனீஸ்வரர் கிரகப்பதவி அடைந்தார். தர்மம், நீதிக்கு கட்டுப்பட்டவர் சனி. அவரது பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !