உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனையில் சங்கு ஸ்தாபனம் செய்ய வேண்டும் என்கிறார்களே. ஏன்?

மனையில் சங்கு ஸ்தாபனம் செய்ய வேண்டும் என்கிறார்களே. ஏன்?

லட்சுமி அம்சம் கொண்ட மங்கலப் பொருள்களில் சங்கும் ஒன்று. இதனை தலைவாசலில் வைப்பதே சங்கு ஸ்தாபனம். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !