அர்ச்சனை செய்த பூமாலையை வீட்டில் உள்ள சாமி படங்களுக்குப் போடலாமா?
ADDED :4950 days ago
கருங்கல்பாளையம் அர்ச்சித்த பூக்களை பிரசாதமாக தலையில் சூடிக்கொள்வதே முறையானது. வீட்டுச் சாமி படங்களுக்கு போடுவது கூடாது.