உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்களின் புனிதத்தை உணர்த்தும் நூல்கள் உண்டா?

ஆண்களின் புனிதத்தை உணர்த்தும் நூல்கள் உண்டா?

ராமாயணமும் ராமனின் புனிதத்தை உணர்த்துவது தானே. நளதமயந்தி, பாண்டவர் திரவுபதி என பெரும்பாலான நூல்கள் இருபாலரின் பெருமையையும் உணர்த்துகிறது. ஆன்மிகத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு வம்பை இழுக்க வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !