எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா?
ADDED :4936 days ago
எலுமிச்சையை கற்பகக்கனி என்பர். அதில் விளக்கேற்றி கரிய வைக்கக்கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு தான். விளக்கேற்ற கிலியஞ்சட்டி போன்றவை இருக்கும்போது, இதற்கென்ன அவசியம் வந்தது?