போர்க்கோல முருகன்
ADDED :4769 days ago
தஞ்சை மாவட்டம் திருவைகாவூர் தலத்தில் உள்ள வில்வவனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் தண்டம் ஏந்திய நிலையில் வித்தியாசமாக தரிசனம் அளிக்கிறார். உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் தலத்தில் முருகன் இடுப்பில் வாள் தரித்து, காலணி, தண்டைகள் அணிந்து போர்வீரன் கோலத்தில் காட்சி தருகிறார்.