உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணாடியில் முகம் பாருங்க!

கண்ணாடியில் முகம் பாருங்க!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கண்ணாடி இருக்கிறது. பக்தர்கள் தங்கள் முகத்தினை அதில் பார்க்கிறார்கள். இப்படிச் செய்தால் கண் திருஷ்டிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !