ஒரே கருவறையில் சிவ விஷ்ணு
ADDED :4769 days ago
விருச்சாத்தனூர் எனும் தலத்தில் ஒரே கருவறையில் அருளும் சிவனையும் பெருமாளையும் தரிசிக்கலாம். மயிலாடுதுறை செம்பொன்னார் கோயில் அருகே உள்ளது இத்தலம்.