உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவிபத்தை தடுக்கும் பிள்ளையார்!

தீவிபத்தை தடுக்கும் பிள்ளையார்!

சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டியில் உள்ளது. சுட்ட விநாயகர் கோயில். இப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளிகள் தினமும் வேலைக்குச் செல்லும் முன் இக்கோயிலுக்கு வந்து தீக்குச்சி ஒன்றை பிள்ளையார் முன் கொளுத்திவிட்டு வணங்கிச் செல்கிறார்கள். இப்படிச் செய்தால் தீவிபத்து எதுவும் நேராமல் காப்பார் கணபதி என்பது அவர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !