அண்ணா நாடு தெரியுமா?
ADDED :4769 days ago
முக்குபுரி, தலேச்சுரம், சிவலோகம், ஞான நகரம், சுத்த நகரம், சித்த நகரம், கவுரி நகரம், தென் கயிலாயம், சோணகிரி, அண்ணத்தூர், அண்ணாநாடு, அருணாத்திரி, அணற்கிரி, திருவருணை இதெல்லாம் ஒரே தலத்தின் பெயர்தான். எந்தத் தலம் தெரியுமா? திருவண்ணாமலைதான்.