உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகவன்சேரி முளைப்பாரி திருவிழா கோலாகலம்

தியாகவன்சேரி முளைப்பாரி திருவிழா கோலாகலம்

ராமநாதபுரம்: நயினார்கோவில் அருகே உள்ள தியாகவன்சேரியில் முளைப்பாரி திருவிழா திருவிழா கடந்த 8-ஆம் தேதி துவங்கியது.இவ்விழாவில்கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் முளைபாரி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கண்மாயில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !