உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி சிற்பங்கள் சேதம்!

சின்னமாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி சிற்பங்கள் சேதம்!

பவானி: அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் சின்னமாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியபதால், செம்புக் கலசம் சேதம் அடைந்தது. சிற்பங்களும் உடைந்து விழுந்தன. கோயிலை இடி தாக்கியதால், ஊருக்கு ஏதேனும் கெடுதல் நேரலாம் என பரவலாக பேசப்பட்டதால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !