பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED :4429 days ago
ஈரோடு: ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றன.