பெண்கள் மெட்டி அணிவது ஏன்?
ADDED :4763 days ago
ஒருகாலத்தில் ஆண்களுக்கு மெட்டியும், பெண்களுக்கு தாலியும் மணமானவர் என்பதன் அடையாளமாக இருந்தன. இன்றும், சில இடங்களில் மணமகளின் சகோதரர் மாப்பிள்ளைக்கு மெட்டி காலில் அணிவிக்கும் சடங்கு நடக்கிறது. காலப்போக்கில் பெண்களுக்கு அணிகலனாக மாறிவிட்டது.